Posts

Showing posts from May, 2012

பகுத்தறிவு சூடி

யாரால் எங்கே எப்பொழுது என்ன எப்படி யாருக்கு ஏன்என வினவிப் பகுத்து விளைவை அறிந்து வாழ ஊக்கும் வகையில் வகுத்த பாவே பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே
01அறிவியலுணர்வு கொள் 02ஆருடம் பொய் 03இழிதொழில் ஏது? 04ஈட்டுக அறிவு 05உன்னை அறி 06ஊர்நலம் பேண் 07எளிமையே மேல் 08ஏனெனக் கேள் 09ஒழுக்கம் உயர்வு